சரபம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சரபம்(பெ)
- சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள், எட்டுக்கால் பறவை
- நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
- விட்டில்
- ஒட்டகம்
- வரையாடு
- குறும்பாடு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- a fabulous eight-legged bird, capable of killing the lion
- an Upaniṣad, one of 108
- grasshopper
- camel
- mountain sheep
- woolly sheep
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---சரபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +