தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வெறுங்கை, பெயர்ச்சொல்.
  1. ஒன்றுமில்லாத கை
  2. வறுமை

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. empty hand; bare hand
  2. poverty
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வெறுங்கை யோடிலங்கைபுக்கான் (கம்பரா. கும்பக. 1)
  • வெறுங்கையா ரென்னும் பேரின் மென்மையை வன்மைசெய்யும் (சேதுபு. இலக்குமி. 31)
கை - உள்ளங்கை - கரணம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெறுங்கை&oldid=1394269" இலிருந்து மீள்விக்கப்பட்டது