வெள்ளக்காடு
பொருள்
வெள்ளக்காடு , (பெ)
- நீரால் நிலப்பரப்பு நிறைகை. புழைக்கடையெல்லாம் வெள்ளக்காடாய்விட்டது.
- பெருவெள்ளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தொடர்மழையால் தமிழகம் முழுவதும் வெள்ளக்காடு : ஒரு நாள் மழைக்கே மிதக்கிறது தலைநகர் சென்னை. தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், தலைநகர் சென்னை தத்தளித்து வருகிறது. (தினமலர், 6 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெள்ளக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +