தத்தளி
பொருள்
(வி) - தத்தளி
- நீரில் மூழ்காமல் இருக்க போராடித் தவி
- திடுக்கிடு
- வருந்து
- தடுமாறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- struggle for life or breath, as one drowning
- be in consternation or trepidation; be in a dilemma, at one's wit's end; be greatly agitated--as one exposed to fire, wild beasts
- be in great straits, as persons in time of drought, famine, or of an epidemic
- vacillate, hesitate
விளக்கம்
- மறுபடி இவர் கடலில் விழுந்து தத்தளித்தார்! அங்கேயும் ஓர் ஓடக்காரப் பெண் வந்து இவரைக் காப்பாற்றினாள் (பொன்னியின் செல்வன், கல்கி)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ