பொருள்

வெள்ளிமலை(பெ)

  1. கைலை மலை
  2. சைனநூல் கூறும் ஒரு வெள்ளிமலை; விசயார்த்தம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. Mt. Kailas
  2. (Jaina.) a silver mountain


பயன்பாடு
  • "என்னோட மூக்கும் நெத்தியும் மட்டும்தான் கைலாசம் பாக்க போயிருக்குன்னு தோண்றது.. தனியா அங்கே ஒக்காந்திட்டிருதேன்... நல்ல இருட்டு இருட்டுன்னா நாம இங்க பாக்கிற இருட்டு இல்லை. ஒருமாதிரி நீலநிறமான இருட்டு. தூரத்திலே வெள்ளிமலைகளோட உச்சி மட்டும் சாம்பல்நிறமான வானத்திலே தூரிகையால தீட்டினமாதிரி தெரிஞ்சுது.". (பெருவலி, ஜெயமோகன்)
  • வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • வெள்ளிமலை யெடுத்துலக மூன்றுங் காவலோன் (கம்பரா. சூர்ப்ப.39)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

தொகு

இமயமலை,கைலாசம், பொன்மலை, கைலை, வெள்ளியங்கிரி, சிவகிரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெள்ளிமலை&oldid=1243106" இலிருந்து மீள்விக்கப்பட்டது