வேட்டம்
பொருள்
வேட்டம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வயநாய் பிற்படவேட்டம் போகிய குறவன்(அகநா. 182)
- உயர்ந்த வேட்டத்துயர்ந்திசி னோர்க்கு (புறநா. 214)
- வேட்டம் போகிய. . . தும்பி (கலித். 46).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +