வேதோபாங்கம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேதோபாங்கம்(பெ)
- புராணம் நியாயம் மீமாஞ்சை தருமசாத்திரம் என நால்வகையாய் வேதத்திற்குத் துணையான சிற்றுறுப்புக்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- a class of works supplementary to the Vedas, four in number
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேதோபாங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +