வேந்தவன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வேந்தவன், பெயர்ச்சொல்.
- மன்னன்; மன்னனாகிய அவன்
- மீனவன் கண்டு சீற வேந்தவன் குறிப்பி னிற்கும் (திருவிளையாடற் புராணம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேந்தவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +