ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேரம்(பெ)

  1. வெகுளி
    • காணா நின்ற வேரங் கனற்ற (மேருமந். 149).
  2. மஞ்சள்
  3. அடப்பங்கொடி
  4. சேம்பு
  5. செய்குன்று
    • சிகரமோ ரிலக்கஞ் சூடி வீசுபொன் சுடர நின்ற வேரமொன்று (கந்தபு. நகரழி. 1).
  6. கோபுரம்
  7. மேகக் கூட்டம்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. anger, wrath
  2. turmeric
  3. hare leaf
  4. indian kales
  5. artificial mound
  6. tower
  7. mass of clouds, as in the morning with the sun behind


விளக்கம் தொகு

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---வேரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேரம்&oldid=1904124" இலிருந்து மீள்விக்கப்பட்டது