வேர்ச்சொல்
வேர்ச்சொல் (பெ)
- மேலும் பிரிக்க இயலாத, பிற சொற்கள் உருவாக காரணமாயுள்ள, ஒரு மொழியில் அமைந்த அடிப்படையான சொற்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பொருளின் வேர்ச்சொல்லோடு கூடிய சொற்களைப் பயன்படுத்துவது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கலப்பு மொழியை வளப்படுத்தும், ஆங்கிலம் மிகச்சிறந்த உதாரணம். (தமிழா, நீ பேசுவது தமிழா?, தினமணி, 20 ஆகஸ்டு 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேர்ச்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +