வேறாகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேறாகு(வி)
- பிரி
- பிறிதாகு
- உடல் உயிரின் வேறாயது
- மாறுபடு
- வளம்பெறினும் வேறாமோ சால்பு (பு. வெ. 8, 31)
- மனம் மாறுபடு
- வினைவகையான் வேறாகு மாந்தர் பலர் (குறள், 514).
- முந்தைய தன்மை குலை
- வெறிகொள் வியன்மார்பு வேறாகச்செய்து(கலித். 93).
- சிறப்புடையதாகு
- நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு(திணைமாலை. 90, உரை).
- ஒதுங்கு
- வேறாகக் காவின் கீழ்ப்போதரு (கலித்.94).
- தனியாகு
- சீவகசாமி வேறாவிருந்தாற்கு (சீவக. 1872).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- be separated, disunited
- be different
- become different or altered
- change in one's mind
- be spoilt, as in quality
- be distinguished or particularised; be special
- be away from
- be alone
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேறாகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +