வைகரி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைகரி(பெ)
- வைகரியகங்காரம்; அகங்காரத் திரயத்துள் சத்துவகுணமேனும் இராசதகுணமேனும் மேலிட்டிருப்பது. (சி. போ. பா. 2, 2.)(வேதா. சூ. 69.)
- திட்டம்
(வி)
- வாக்கு நான்கனுள் தெளிவாகச் செவிக்குக் கேட்கும் அட்சர வடிவான ஒலி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் (n)
- (Phil.) a kind of egoism
- regulation
(v)
- articulate utterance, audible utterance of sounds or words
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வைகரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +