வைகை
வைகை(பெ)
பொருள்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- தன் கல்யாணத்திற்காக, ஒரு நதியை உருவாக்கிய சொக்கநாதர், "வைகை" என அழகான பெயரிட்டார். வைகுண்டம், கைலாயம் ஆகியவற்றின் முதல் எழுத்தைச் கோர்த்து வைத்த பெயர் அது. (அழகர் வந்தார்; அருளை தந்தார், தினமலர் வாரமலர், 6 மே 2012)
(இலக்கியப் பயன்பாடு)
- நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
- வளி வரல் வையை வரவு
- வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
- அம் தண் புனல் வையை யாறு‘ எனக் கேட்டு (பரிபாடல் 12)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வைகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +