தமிழ் தொகு

  • புறமொழிச்சொல்---உருது---(தேவநாகரி வரிவடிவில்)...साहिब---ஸாஹிப்3--வேர்ச்சொல்

பொருள் தொகு

  • ஸாஹீப், பெயர்ச்சொல்.
  1. காண்க..ஸாஹேப்
  2. காண்க..சாஹீப்
  3. ஒரு கௌரவப்பட்டம் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. a honorific title

விளக்கம் தொகு

பொதுவாக மேற்கண்ட உருது\இந்திச் சொற்களெல்லாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவில், முக்கிய நிர்வாகப் பொறுப்புகளிலிருந்த வெள்ளைக்காரத் துரைமாரை/அலுவலர்களை, பொதுமக்கள் அந்தந்த வெள்ளைக்காரப் பெயர்களுக்குப் பின்னால் ஒட்டுக்கொடுத்து, மரியாதை/கௌரவம் ஆகியவைகளை வெளிக்காட்ட உபயோகித்தச் சொற்களாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸாஹீப்&oldid=1880120" இலிருந்து மீள்விக்கப்பட்டது