தமிழ் தொகு

 
ஸ்ரீலங்கா:
எனப்படும் இலங்கைத் தீவு
 
ஸ்ரீலங்கா:
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவின் ஒரு பகுதி-கோட்டை


பொருள் தொகு

  • ஸ்ரீலங்கா, பெயர்ச்சொல்.
  1. இலங்கை
  2. சிங்களம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Ceylon
  2. Srilanka
  3. a island-nation in the indian ocean

விளக்கம் தொகு

  • இந்து மாக்கடலில் இந்தியாவிற்குத் தெற்கில் அந்நாட்டோடு கடலெல்லையைக் கொண்டுள்ள ஒரு தீவாகிய, சுதந்திரமான நாடு...சிங்கள மொழி பேசும் மக்களும், புத்தச் சமயத்தைத் தழுவியவர்களும் பெரும்பான்மையினராக வாழ்கின்ற நாடு...சிங்களமும், தமிழும் தேசீய மற்றும் ஆட்சி மொழிகளாகும்...தமிழ்ப் பேசுவோர் பெரும்பான்மையினராக தமிழ் ஈழம் என்று அழைக்கப்படுகிற, ஸ்ரீலங்காவின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் வதிகின்றனர்...தமிழர்களில் பெரும்பான்மையினர் இந்துக்களேயாவர்...தமிழ் பேசும் இசுலாம் மதத்தினரும், கிறித்துவர்களுமுள்ளனர்...நாட்டின் தலைநகரம் கொழும்பு...இந்த தேயம் இந்தியாவோடு புராணக் காலத்திலிருந்தே கலாச்சார, சமய, வரலாறு, அரசியல் இரீதியாக நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டதாகயிருந்துவருகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்ரீலங்கா&oldid=1880024" இலிருந்து மீள்விக்கப்பட்டது