ஶ்ரீ
(ஸ்ரீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
தொகு
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- श्री--ஶ்ரி(ரீ)--மூலச்சொல்
பொருள்
தொகு- ஶ்ரீ, பெயர்ச்சொல்.
- திரு
- இலக்குமி
- செல்வம்
- (எ. கா.) ஸ்ரீயின் மிகுதி (தக்கயாகப். 435, உரை).
- பாக்கியம்
- அழகு
- மகிமைக் குறிப்பாகத் தெய்வப்பெயர் பெரியோரின் பெயர் க்ஷேத்திரங்களின் பெயர் முதலியவைகளுக்குமுன் வழங்குஞ் சொல்
- (எ. கா.) ஸ்ரீ வர்த்த மானர் (தக்கயாகப். 375, உரை).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்