చెడు చూపు
தெலுங்கு
தொகு- ஒலிப்புதவி: ---செ1டு3 சூ1பு1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்
பொருள்
தொகு- చెడు చూపు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- தீய நோக்கோடும், பொறாமையினாலும் சிலர், சிறப்பாக இருக்கும் அல்லது செயல்படும் மற்றவர்களைப் பார்த்து 'இவர்கள் நன்றாக இருக்கிறார்களே' என்று வயிற்றெரிச்சல் பட்டால், பாதிப்புகள் எற்படுமென்று நம்பப்படுகிறது... இதையே கண்படுதல், கண்திருஷ்டி என்றுத் தமிழிலும் చెడు చూపు--செ1டு3 சூ1பு1எனத் தெலுங்கிலும் கூறுவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చెడు చూపు--- చూపు indowordnet + చూపు+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +చూపు தெலுங்கு விக்சனரி +