திருஷ்டிதோஷம்

தமிழ்

தொகு
 
திருஷ்டிதோஷம்:
படாமல் காப்பதற்கு தமிழ்நாட்டில் சாதாரணமாக வரையப்படும் ஓர் ஓவியம்

பொருள்

தொகு
  • திருஷ்டிதோஷம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दृष्टि + दोष--த்3ருஷ்டி1 + தோ3ஷ = த்ருஷ்டிதோஷ---மூலச்சொல்)
  • (திருஷ்டி+தோஷம்)
  1. கண்ணூறு
  2. கண்ணேறு
  3. கண்ணெச்சில்
  4. பார்வையால் உண்டாகும் தீட்டு
    (எ. கா.) சில பண்டங்கட்குத் திருஷ்டிதோஷங் கிடையாது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. effect of the evil eye
  2. pollution by sight
  3. evil influence of the human eye


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருஷ்டிதோஷம்&oldid=1881130" இலிருந்து மீள்விக்கப்பட்டது