శంఖపుష్పం
தெலுங்கு
தொகு- clitoria ternatea--(தாவரவியல் பெயர்)
சொற்பிறப்பு:
- {சமஸ்கிருதம்}---शङ्ख--ஶங்க2 + पुष्प---பு1ஷ்ப1---மூலச்சொல்
- தெலுங்கில் ஒலிப்புதவி: ---ஶங்க2பு1ஷ்ப1ம்
- శంఖం + పుష్పం
பொருள்
தொகு- శంఖపుష్పం, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்தப் பூ நன்றாக மலர்ந்திருக்கும்போது ஒரு சங்கைப்போன்றத் தோற்றமுடையதாக யிருப்பதால் శంఖపుష్పం--சங்குப்பூ என்றப்பெயரைக் கொண்டது...இந்த மலரினத்தில் வெள்ளை, ஊதா, கருநீலம் மற்றும் இவ்வண்ணங்களின் கலப்பு நிறங்களில் பல நிறப் பூக்களுண்டு...மருத்துவக் குணங்களுள்ளது...இறைப் பூசைக்குரிய மலர்களிலொன்று...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---శంఖపుష్పం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +