மலையாளம்

தொகு
 
കൊഴുപ്പ:
கொ1ழுப்11--கோழி/பருப்புக் கீரை-

பொருள்

தொகு
  • കൊഴുപ്പ, பெயர்ச்சொல்.
  1. கோழிக்கீரை
  2. பருப்புக்கீரை

விளக்கம்

தொகு
  • இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது..
( மொழிகள் )

ஆதாரங்கள் ---കൊഴുപ്പ--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=കൊഴുപ്പ&oldid=1452994" இலிருந்து மீள்விக்கப்பட்டது