மலையாளம்

தொகு
 
മുത്തശ്ശി:
முத்11ஶ்ஶி--பாட்டி..படம்:ஒரு மலையாளப் பாட்டியும், பேத்தியும்

பொருள்

தொகு
  • മുത്തശ്ശി, பெயர்ச்சொல்.
  1. பாட்டி
  2. தாத்தி
  3. அம்மம்மா
  4. அப்பம்மா

விளக்கம்

தொகு
  • ஒரு நபருக்கு அவருடைய தாய் அல்லது தகப்பனுடைய, அம்மாவின் உறவு முறையைக் குறிப்பிடும் மலையாளப் பொதுச் சொல்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---മുത്തശ്ശി--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=മുത്തശ്ശി&oldid=1451112" இலிருந்து மீள்விக்கப்பட்டது