ஒலிப்பு
பொருள்
그 (பெ)
- அது; அந்த
- (எ. கா.) 그 남자는 일본인입니까 아니면 중국인입니까? ― 그는 중국인입니다.
- geu namjaneun ilboninimnikka animyeon jungguginimnikka? ― geuneun jungguginimnida.
- அந்த நபர் ஜப்பானியனா அல்லது சீனனா? - அவர் சீனர்.
- (இலக்கிய வழக்கு) அவன், அவள்
- (எ. கா.) 근데 방금 그 여자 누구에요?
- geunde banggeum geu yeoja nugueyo?
- சொல்லப்போனால் அந்த பெண் யார்?
- (எ. கா.) 그 사람들은 가족입니다. ― Geu saramdeureun gajogimnida. ― அந்த மக்கள் குடும்பம்.