(A.)
சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புச்சொற்களில்,
(A.) என்ற இக்குறிப்புசொல்லும் ஒன்றாகும். இக்குறிப்புச்சொல்லின் விவரம் வருமாறு;-
- நூல்: Quinze Cents Plantes dans L'inde.
- நூலாசிரியர்: Achart, A. Dj.
- நூல் வெளியீடு: Imprimerie Des Miissions Etrangeres, Pondicherry, 1905.
- இச்சொல்லிற்கு அடைப்புக்குறிகள் இருக்கும்.