ADP
ஆதாரம்---> இணைய ஆங்கில விக்சனரி அகரமுதலி)
பொருள்
- ADP (ஆங்)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இது ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறுக்கச்சொல் ஆகும்.
- Automatic Data Processing என்பதன் குறுக்கம் (தன்னியக்கத் தரவுச்செயலாக்கம்). தானியங்கு முறையில் தரவுகளைச் செய்முறைப்படுத்தும் பணி.
- adenosine diphosphate என்பதன் குறுக்கம்
- abbreviation வாசிக்கும் போது, ஒவ்வொரு எழுத்தாகக் கூறுவர்.
:(initialism), (ATP), (abbreviations list)