Acre antshrike
பொருள்
- நமது பூமியில் காணப்படும் பறவைகளில், இது ஒரு சிறப்பு இனமாகும்.கடந்த 2004 ஆம் ஆண்டே, இது ஒரு தனிச்சிற்றினமாக அறிவிக்கப்பட்டது.
விளக்கம்
- (விலங்கியல் பெயர்) -
- Thamnophilus divisorius
- இப்பறவை குடும்பத்தில200சிற்றினங்கள் உள்ளன.
- நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும், மெக்சிகோ முதல் அர்சென்டினா வரையிலும் காணப்படுகின்றன.