Cape buffalo
ஆங்கிலம்
தொகு
பொருள்
- ஆப்பிரிக்க எருமை
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- Cape buffalo(ஒருமை)
- Syncerus caffer (விலங்கியல் பெயர்)
- African buffalo என்றும் அழைக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Cape buffalo--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்