Humboldt penguin
ஆங்கிலம்
தொகு
பொருள்
- பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இப்பனிப்பாடி,பெரு, சிலி நாடுகளின் கடற்கரையில் காணப்படுகிறது.
- Alexander von Humboldt என்பவரின் பெயரால், இப்பெயர் வந்தது.
விளக்கம்
- Humboldt penguin(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) -
- Spheniscus humboldti என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
ஆதாரங்கள் ---Humboldt penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +