IMEI
பொருள்
IMEI (பெ)
- சர்வதேச செல்பேசி அடையாள எண்
விளக்கம்
- International Mobile Equipment Identity என்பதன் குறுக்கம்.
- எல்லாக் கைக்கருவிக்கும் ஒரு வரிசை எண் உண்டு, அந்த எண் ஒரு குறிப்பிட்ட கைக் கருவியை அடையாளம் காட்ட உதவும். சர்வதேச கைக்கருவி அடையாள எண் (International Mobile Equipment Identity , IMEI) என்று இதை அழைக்கலாம். (உள்ளங்கையில் உலகம், எழில்)
பயன்பாடு
- திருடுபோன செல்போனை சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.இ.ஐ) மூலமாகக் கண்டறிய முடியும். செயலிழக்கச் செய்ய முடியும் (விரல் நுனியில் ஆபத்து...!, தினமணி, 20 அக் 2010)
- IMEI (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---IMEI--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:cellphone - international - mobile - equipment - identity