Jumatano, .
ஒலிப்பு: சு3மாடா1னோ
tano (டா1னோ) என்றால் ஐந்து. Juma (சு3மா என்றால் கிழமை அல்லது வாரம்). ஆகவே இச்சொல்லின் பொருள் ஐந்தாவது கிழமை அல்லது நாள். வெள்ளிக்கிழமையில் இருந்து கணக்கிடுவதால் (வெள்ளிக்கிழமையை விடுத்து எண்ணினால்) புதன் கிழமை ஐந்தாம் நாள்.