Pearson's long-clawed shrewபெயர்ச்சொல் தொகு

 
Common Shrew
பொருள்
  1. மூஞ்சூறு எலி
  2. இலங்கையில் வாழும் அழிந்து வரும் இனம் ஆகும்.
  3. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
  1. Solisorex pearsoni (விலங்கியல் பெயர்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Pearson's long-clawed shrew--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Pearson%27s_long-clawed_shrew&oldid=1886123" இலிருந்து மீள்விக்கப்பட்டது