Ridgen's penguin
பொருள்
- பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இப்பனிப்பாடி, நியூசிலாந்து நாட்டில் முன்பு இருந்தது.
விளக்கம்
- 1968 ஆம் ஆண்டு, Alan Ridgen என்ற சிறுவனால் அதற்குரிய சான்றுகள் காணப்பட்டது.
- Ridgen's penguin(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) -
- Aptenodytes ridgeni என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
ஆதாரங்கள் ---Ridgen's penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +