பொருள்

WCI, பெயர்ச்சொல்.

விளக்கம்
  • இந்திய அளவில் நடக்கும் முதல் மாநாடு ஆகும். ஏறத்தாழ இந்திய மதிப்பில் 30இலட்சங்கள் செலவிடப்படுகிறது.
  • இந்திய விக்கி மாநாடு, மும்பையில், 2011 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18முதல் 20ந்தேதிவரை நடந்தது.
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=WCI&oldid=996349" இருந்து மீள்விக்கப்பட்டது