aardwolf
aardwolf, .
தொகு
பொருள்
- கழுதைப்புலி வகைப் பூச்சி உண்ணி
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- தென்னாப்பிரிக்காவில் காணப்படுகிறது.
விளக்கம்
- aardwolf(ஒருமை)
- Proteles cristatus (விலங்கியல் பெயர்)
- பூச்சிகளை உண்ணும் இயல்புடையவை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---aardwolf--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்