absquatulate
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
absquatulate (வி)
- தப்பியோடு; இடத்தை விட்டு விரைந்து வெளியேறு; ஓடிப் போ; காணாமல் போ
- மறைந்துவிடு,
- ஓடிவிடு,
- குந்தியிரு
- இறந்து போ
விளக்கம்
பயன்பாடு
- if the sly old fox were guilty, he might be caught before he absquatulated - அந்தக் கிழட்டுக் குள்ளநரி உண்மையிலேயே குற்றவாளியெனில், தப்பியோடுமுன் பிடிக்கப்படுவான். (Early American drama, Jeffrey H. Richards)
- absquatulate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---absquatulate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்