academia
பொருள்
academia(பெ)
- பள்ளி, பல்கலைக்கழகம் முதலிய கல்வித்துறையினர்; கல்வித்துறை
- மேற்கல்வி, ஆய்வு முதலியவற்றில் ஈடுபடும் அறிவியல், பண்பாட்டுக் குழுவினரின் தொகுதி
- கல்வி மற்றும் ஆராய்ச்சியாளர் சமூகம்
விளக்கம்
- ...
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---academia--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #