agog
ஆங்கிலம்
தொகு
/அ-காக்/ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(உ)
- பேரார்வம், எதிர்பார்ப்பு இவற்றால் மிக உணர்ச்சிவசப்பட்டு
- ஆர்வக்குறுகுறுப்புடன், மிகுந்த பரபரப்புடன், மிக உணர்ச்சிகரமாக
- The youngsters were agog over having dinner with the famous cricketer that night = புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரோடு இரவில் விருந்தில் கலந்துகொள்வது குறித்து அந்த இளைஞர்ர்கள் மிகுந்த பரபரப்புடன் இருந்தனர்