ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)

agonist

  1. போட்டியாளர்; போராட்டம், மோதல் முதலியவற்றில் ஈடுபட்டிருப்பவர்
  2. மனப்போராட்டத்தில் தவிப்பவர்
  3. அளிக்கப்படும் மருந்து ஏற்பியுடன் இணைந்து அதே செயலை உருவாக்குவது
  4. இயக்கம், கொள்கை முதலியவற்றின் முன்னோடி, ஆதரவாளர்
  5. இயக்கி; முதன்மை இயக்கி
  6. கதை, நாடகம் முதலியவற்றின் முதன்மைப் பாத்திரம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=agonist&oldid=1852616" இலிருந்து மீள்விக்கப்பட்டது