agrestic
agrestic, ஆங்கிலம்.
தொகு
பொருள்
agrestic(உ)
- நாட்டுப்புற; கிராமிய
- காடு, கழனி, பண்ணை, விளைநில சம்பந்தமான;
- வயல்களுக்குரிய, நாட்டுப்புறமான
- பண்படாத, திருந்தாத
விளக்கம்
பயன்பாடு
- The conditions of agrestic slaves in Tamilnad were miserable - தமிழ்நாட்டில் பண்ணை அடிமைகளின் நிலை மிகக் கேவலமாக இருந்தது ( The Quarterly review of historical studies, Volume 23)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---agrestic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்