amortize
amortize (ஆங்கிலம்)
தொகு
/அ-மார்-ட்டைஸ்z/பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
( வி)
- கடன், அடமானம் முதலியவற்றைத் தவணை முறையில் செலுத்து
- சொத்து, செலவினம் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளுபடி செய்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- We have a plan to amortize the debt over 5 years = தவணை முறையில் 5 ஆண்டுகளில் கடனைத் தீர்க்கும் திட்டம் வைத்துள்ளோம்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி