angle
ஆங்கிலம்
தொகுஒலிப்பு
தொகுபெயர்ச்சொல்
தொகு- கோணம்.
- மூலை,
- வடிவின் புறமுனைப்பு
- கூம்பு
- சாய்வு
- நோக்கின் சாய்வு
- (கண்.) முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு, தளச்சாய்வளவு
விளக்கம்
தொகு- கணிதம் - இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி.
வினைச்சொல்
தொகுசொற்றொடரில் பயன்பாடு
தொகு- 2. angle for compliments.