கோணம்
பெயர்ச்சொல்
தொகு- ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம்.
- ஒன்றுக்கொன்று இணையாக அமையாத இரண்டு கோடுகள் அல்லது தளங்களுக்கு இடையே அமையும் வெளி, அதன் அளவு.
- கணிதம் - இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி.
- ஒரு கருத்தின் பல பொருள்கள்
பயன்பாடு
தொகு- குழந்தைகளிடையே ஊட்டமின்மையைப் பல கோணங்களில் ஆராய வேண்டும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்- angle