அறுகோணம் (பெயர்ச்சொல்)

  1. ஒரு சமதளத்தில் அமைந்த ஆறு சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 120° கொண்டிருக்கும்
  2. இவ்வடிவத்தின் ஒரு பக்க நீளம் t என்றால், இதன் பரப்பளவு A,
அறுகோணம்
பொருள்
.
விளக்கம்
  1. ஆறு கோணம் என்பது அறுகோணம் ஆயிற்று. ஒத்த சொற்கள்: சீர் அறுகோணம், சமபக்க அறுகோணம்
பயன்பாடு
அறுகோணம் கொண்ட அறைகள் உள்ள தேனடை
  1. ஓர் அறுகோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 120° கொண்டிருக்கும்.
  2. தேனடையின் அறைகள் சற்றேறக்குறைய அறுகோண வடிவில் இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுகோணம்&oldid=1633096" இலிருந்து மீள்விக்கப்பட்டது