சமபக்க அறுகோணம்
சமபக்க அறுகோணம் (பெயர்ச்சொல்)
- ஒரு சமதளத்தில் அமைந்த ஆறு சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 120° கொண்டிருக்கும்
- இவ்வடிவத்தின் ஒரு பக்க நீளம் t என்றால், இதன் பரப்பளவு A,
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- .
விளக்கம்
- ஆறு கோணம் என்பது அறுகோணம் ஆயிற்று. எல்லா பக்கக்களும் கோணங்களும் ஒரே அளவினதாக இருப்பதால் சமபக்க அறுகோணம் என்று பெயர்பெற்றது. ஒத்த சொற்கள்: அறுகோணம், சமபக்க அறுகோணம்
பயன்பாடு
- ஓரு சமபக்க அறுகோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 120° கொண்டிருக்கும்.
- தேனடையின் அறைகள் சற்றேறக்குறைய சமபக்க அறுகோண வடிவில் இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆறு சம பக்கம் கொண்ட பல்கோண வடிவம்
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |