archaism
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
archaism (பெ)
- வழக்கொழிந்த ஒன்று; பழஞ்சொல்; பழந்தொடர்; மறைந்து போன, பழைய சொல் அல்லது தொடர்
- இலக்கியம், கலை வழக்கொழிந்த ஒன்றின் பயன்பாடு; பழைமை; பழம்பயன்பாடு; பழம்வழக்கு
- மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத, அத்தகைய மனப்பாங்கு
- தொல்சொல்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---archaism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்