balk
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
balk (வி)
- (குதிரை முதலியன போல்) முன்செல்ல மறு; சண்டித்தனம் செய்
- தடையில் முன்னேற மறு; குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய மறு; பின்வாங்கு; ஏமாற்று
- வழியில் முட்டுக்கட்டை செய்; தடையாய் இரு; இடையூறு செய்
விளக்கம்
பயன்பாடு
பொருள்
balk (பெ)
- தடை; இடையூறு; தோல்வி; ஏமாற்றம்
- உழப்படாத பரப்பு
- வீட்டு மேல் தூல விட்டம்; சதுர மரம விட்டம்; உத்திரக்கட்டை
- அடிபந்தாட்டத்தில் (baseball) பந்து வீசுபவரின் பிழையான அசைவு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---balk--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்