bard
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) bard
- பாடல் இயற்றி யாழ் முதலிய இசையுடன் பாடும் பாணன்
- குலப்பாடகன் = குலப்பெருமையையும் வரிசையையும் புகழ்ந்து பாடுபவன்
- கதைபாடி
- பாணன்
- கவிஞன்
- கவி
- குதிரையின் உடல் பாதுகாப்புக் கவசம்
- போர்க்குதிரையின் காப்புக்கவசம்
விளக்கம்
- கதைசொல்லிகள் கதைபாடிகளின் (bards) வம்சம். அவர்கள் ஒரு இனத்தின், மொழியின், தேசத்தின் கதைகளை, பெருமைகளை பாடுபவர்களே (புன்னகைக்கும் கதைசொல்லி, ஜெயமோஹன்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ