beluga
beluga (பெ)
பொருள்
- இது நீரில் வாழும் பாலூட்டி விங்குகளில் ஒன்று. வெள்ளை நிறத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றது
- வெள்ளைத் திமிங்கில்ம்
விளக்கம்
- белый (பெலு) என்ற உருசிய மொழிச்சொல்லுக்கு வெள்ளை என்பது பொருள். அதிலிருந்து uga (உகா) என்னும் சொல்லாக்கப் பின்னொட்டு சேர்த்து இச்சொல் உருவானது.
- beluga(ஒருமை)
- Delphinapterus leucas (விலங்கியல் பெயர்)
- பிற பெயர்கள்:-
- beluga whale
- white whale
- sea canary
( மொழிகள் ) |
சான்றுகோள் ---beluga--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்