besom
besom, ஆங்கிலம்.
தொகு
பொருள்
besom(பெ)
விளக்கம்
- (ஈர்க்கு, சிறுகுச்சிகள் கொண்டு செய்யப்பட்ட) விளக்குமாறு
பயன்பாடு
- The besoms used for sweeping hay and corn etc. in the granary or barn were quickly and cheaply made. They were simply bundles of birch cuttings - களஞ்சியம், தொழுவம் முதலியவைகளில் வைக்கோல், சோளம் முதலியவற்றைக் கூட்டப் பயன்படுத்தும் துடைப்பம் விரைவாகவும் மலிவாகவும் செய்யப்பட்டது. அவை பிர்ச் மரத்தில் வெட்டிய அலகுகளின் கற்றை (Farm tools through the ages, Volume 1973, Part 2)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---besom--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு