ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) bibliophile
  1. நூல்/புத்தகம் விரும்பி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் ஒரு நூல் விரும்பி. அவர் வீட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகமே இருக்கிறது (he is a bibliophile. At his home, he has a library with over 1000 books)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bibliophile&oldid=1855250" இலிருந்து மீள்விக்கப்பட்டது