ஆங்கிலம்

தொகு
 
black art:
---
 
black art:
---

பொருள்

தொகு
  • black art, பெயர்ச்சொல்.
  1. பில்லி
  2. சூனியம்
  3. ஏவல்
  4. செய்வினை

விளக்கம்

தொகு
  1. தன் எதிரிகள்/விரோதிகள்/பிடிக்காதவர்களைப் பலவகையிலும் துன்புறுத்த, தான் யார் என்றுத்தெரியாமலேயே, ஒரு மந்திரவாதியின் உதவியால் தீயசக்திகளை நாடும் ஒரு செயல் black art...தமிழில் மேற்குறிப்பிட்ட பல்வேறு வித்தைகளை உள்ளடக்கியது...இந்தப் பிரயோகங்களினால் வேண்டாதவர்களுக்கு:-
  1. தீராதப் பிணிகளை, கடுமையான வேதனையைத் தருவதாக உண்டாக்கலாம்
  2. உடலுறுப்புகளை அல்லது செயல்களை இயங்கவிடாமல் செய்யலாம்..
  3. செல்வம், சுகபோகங்களை இழக்கச்செய்யலாம்
  4. அவர்களுடைய உறவினர், சுற்றம், நண்பர் ஆகியவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கலாம்
  5. மரணத்தைக்கூட உண்டாக்கலாம்...இதுபோன்ற இன்னும் பலக் கொடுமைகளைச் செய்யலாமென்று நம்பப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகோள் ---black art--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=black_art&oldid=1714946" இலிருந்து மீள்விக்கப்பட்டது